“Tamil Proverb:
உட்கார்ந்து அல்லவோ படுக்கவேண்டும்?”
“Tamil Proverb:
உட்கார்ந்து அல்லவோ படுக்கவேண்டும்?”
“Tamil Proverb:
உட்கார்ந்து அல்லவோ படுக்கவேண்டும்?”
“Tamil Proverb:
உடையார் வீட்டு மோருக்கு அகப்பைக் கணக்கு என்ன?”
“Tamil Proverb:
உடையவன் இல்லாச் சேலை ஒரு முழம் கட்டை.”
“Tamil Proverb:
உடையவன் சொற்படி கமுகடி களைபறி.”
“Tamil Proverb:
உடையவனிற் கைப்பறினவன் மிடுக்கன்.”
“Tamil Proverb:
உடையவன் பாராப் பயிர் உருப்படுமா?”
“Tamil Proverb:
உடையவன் சொற்படி உரலைச்சுற்றிக் களைபறி.”
“Tamil Proverb:
உ்டைமையும் கொடுத்து அருமையும் குலைகிறதா?”
“Tamil Proverb:
உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா.”
“Tamil Proverb:
உடைமை என்பது கல்வியுடைமை.”
“Tamil Proverb:
உடைமுள்ளுக்கு எதிரே உதைக்கலாமா?”
“Tamil Proverb:
"உடும்புக்கு இரண்டு நாக்கு, மனிதனுக்கு இரண்டு நாக்கு உண்டா?”
“Tamil Proverb:
உடும்புக்கு இரண்டு நாக்கு மனிதனுக்கு ஒரு நாக்கு.”
“Tamil Proverb:
உடும்பு போனாலும் போகிறது கையைவிட்டால் போதும்.”
“Tamil Proverb:
உடுத்த புடைவைதானே பாம்பாய்க் கடிக்கிறது.”
“Tamil Proverb:
உடாப்புடைவை பூச்சிக்கு இரை.”