“Tamil Proverb:
உண்ணக் கை சலித்து இருக்கிறான்.”
“Tamil Proverb:
உண்ணக் கை சலித்து இருக்கிறான்.”
“Tamil Proverb:
உண்ணக் கை சலித்து இருக்கிறான்.”
“Tamil Proverb:
உண்டு தின்று உயரம் ஆனால் ஊரிலே காரியம் என்ன?”
“Tamil Proverb:
உண்டு உறியில் இரு என்றால் உருண்டு தரையில் விழுகிறாய்.”
“Tamil Proverb:
உண்டு கொழுத்தால் நண்டு வளையில் இராது.”
“Tamil Proverb:
உண்டு தின்று உள்ளே இருவென்றால் உயர எழும்பி ஏன் குதிக்கிறாய்?”
“Tamil Proverb:
உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.”
“Tamil Proverb:
உண்டாற் கொல்லும் விஷம்.”
“Tamil Proverb:
உண்டாலும் உறுதிப்பட உண்ண வேண்டும்.”
“Tamil Proverb:
"உண்டால் தின்றால் உறவு, கொண்டால் கொடுத்தால் உறவு.”
“Tamil Proverb:
"உண்டால் தீரும் பசி, கண்டால் தீருமா?”
“Tamil Proverb:
"உண்டார் மேனி, கண்டால் தெரியும்.”
“Tamil Proverb:
உண்ட சுற்றம் உருகும்.”
“Tamil Proverb:
உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணலாமா”
“Tamil Proverb:
உண்ட உடம்பு உருகும் தின்ற பாக்குச் சிவக்கும்.”
“Tamil Proverb:
உண்டதுதான் ஏப்பம் வரும்.”
“Tamil Proverb:
உண்ட வயிற்றுக்குச் சோறும் மொட்டைத்தலைக்கு எண்ணெயுமா?”