“Tamil Proverb:
இறைச்சி தின்றாலும் எலும்பைக் கோத்துப் போட்டுக்கொள்ளலாமா?”
“Tamil Proverb:
இறைச்சி தின்றாலும் எலும்பைக் கோத்துப் போட்டுக்கொள்ளலாமா?”
“Tamil Proverb:
இறைச்சி தின்றாலும் எலும்பைக் கோத்துப் போட்டுக்கொள்ளலாமா?”
“Tamil Proverb:
இறைச்சி தின்கிறவர் கடுப்புக்கு மருந்து அறிவார்.”
“Tamil Proverb:
இறுப்பானுக்குப் பணமும் கிடையாது. உழைப்பானுக்குப் பெண்ணும் கிடையாது.”
“Tamil Proverb:
இறுத்த குடிக்கு அனர்த்தம் இல்லை.”
“Tamil Proverb:
இறந்தவனுக்கு எள்ளும் தண்ணீரும்.”
“Tamil Proverb:
இறந்தவன் பிள்ளை இருந்தவன் அடைக்கலம்.”
“Tamil Proverb:
இறந்தவன் இருப்பவனுக்கு வழிகாட்டி.”
“Tamil Proverb:
இறங்கு பொழுதிலே மருந்து குடி.”
“Tamil Proverb:
"இறங்கும் துறையிலே நீத்தானால, இந்த ஆற்றை எப்படிக் கடக்கிறது?”
“Tamil Proverb:
இறக்கும் காலம் வராமல் பிறக்குமா ஈசலுக்குச் சிறகு?”
“Tamil Proverb:
இறக்கும் காலம் வந்தால் பிறக்கும் ஈசலுக்குச் சிறகு.”
“Tamil Proverb:
"இறகு முற்றி்ப் பறைவை ஆனால், எல்லாம் தன் வயிற்றைத் தான் பார்க்கும்.”
“Tamil Proverb:
"இளயாளே வாடி மலையாளம் போவோம், மூத்தாளே வாடி முட்டிக்கொண்டு சாவோம்.”
“Tamil Proverb:
இளையாள் இலைதின்னி மூத்தாள் காய்அறிவாள்.”
“Tamil Proverb:
இளைத்தவனே எள்ளை விதை.”
“Tamil Proverb:
இளைத்தவன் சினேகிதனைச் சேர்.”