“Tamil Proverb:
இளைத்தவள் தலையில் ஈரும் பேனும்.”
“Tamil Proverb:
இளைத்தவள் தலையில் ஈரும் பேனும்.”
“Tamil Proverb:
இளைத்தவள் தலையில் ஈரும் பேனும்.”
“Tamil Proverb:
இளைஞன் ஆனாலும் ஆடுவான் மூப்பு.”
“Tamil Proverb:
இளமையும் முதுமையும் சரியான வயதல்ல.”
“Tamil Proverb:
இளவெயில் காயாத நீயா தீ பாயப்போகிறாய்?”
“Tamil Proverb:
இளமையில் முயற்சி முதுமையிற் காக்கும்.”
“Tamil Proverb:
இளமையிற் பழக்கம் எப்போதும் மறவாது.”
“Tamil Proverb:
இளமையிற் சோம்பல் முதுமையின் மிடிமை.”
“Tamil Proverb:
இளங்கன்று பயன் அறியுமா?”
“Tamil Proverb:
இளகின இரும்பைக் கண்டாற் கொல்லன் குண்டியைத் தூக்கி அடிப்பான்.”
“Tamil Proverb:
இழையத் தீட்டிக் குழைய வடித்தல்.”
“Tamil Proverb:
இழை ஆயிரம் பொன் பெற்ற இந்திரவர்ணப்பட்டு.”
“Tamil Proverb:
இழுவை கண்டால் அடி பார்ப்பானேன்?”
“Tamil Proverb:
இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.”
“Tamil Proverb:
இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?”
“Tamil Proverb:
இவன் புத்தி உலக்கைக்கொழுந்து.”
“Tamil Proverb:
"இவன் கல்லாது கற்றவன், உள்ளங்கையில் வைகுண்டம் காட்டுவான்.”