“Tamil Proverb:
பட்டடை வாய்த்தால் பணி வாய்க்கும்.”
“Tamil Proverb:
பட்டடை வாய்த்தால் பணி வாய்க்கும்.”
“Tamil Proverb:
பட்டடை வாய்த்தால் பணி வாய்க்கும்.”
“Tamil Proverb:
பணத்துக்குப் பெயர் ஆட்கொல்லி.”
“Tamil Proverb:
பட்டவளுக்கு பதவி உண்டு.”
“Tamil Proverb:
பணத்துக்கு ஒரு அம்பு கொண்டு பாழில் எய்கிறதுபோல.”
“Tamil Proverb:
பட்டவர்க்கு உண்டு பலன்.”
“Tamil Proverb:
பணத்தைக் கொடுத்துப் பணிகாரத்தை வாங்கிப் பற்றைக்குள்ளே இருந்து தின்கவேண்டுமோ?”
“Tamil Proverb:
"பட்டால் அறிவான் சண்டாளன், மழை பெய்தால் அறிவான் வெள்ளாளன்.”
“Tamil Proverb:
"பணம் இருந்தால் பாக்ஷா, பணம் இல்லாவிட்டால் பக்கிரி.”
“Tamil Proverb:
பட்டினத்து நரியைப் பனங்காட்டு் நரி ஏய்த்ததாம்.”
“Tamil Proverb:
பணம் இல்லாதவன் பிணம்.”
“Tamil Proverb:
பட்டிக் காட்டுக்குச் சிவப்புத் துப்பட்டிப் பீதாம்பரம்.”
“Tamil Proverb:
பட்டு அறி கெட்டு அறி பத்து எட்டு இறுத்து அறி.”
“Tamil Proverb:
பட்டு குலைந்தால் பொட்டு.”
“Tamil Proverb:
பட்டு்க் கத்தரித்ததுக்போலப் பேசவேண்டும்.”
“Tamil Proverb:
பட்டுக் கோட்டைக்கு வழி எங்கே என்றால் கொட்டைப்பாக்கு விலை நூற்றைம்பது என்கிறான்.”
“Tamil Proverb:
பட்டுக்கு அழுவார் பணிக்கு அழுவார் வையகத்தில் பாக்குக்கு அழுத பாரதத்தைக் கண்டது இல்லை.”