“Tamil Proverb:
நிறையக் குறுணி வேண்டாம் தலை தடவிக் குறுணி கொடு.”
“Tamil Proverb:
நிறையக் குறுணி வேண்டாம் தலை தடவிக் குறுணி கொடு.”
“Tamil Proverb:
நிறையக் குறுணி வேண்டாம் தலை தடவிக் குறுணி கொடு.”
“Tamil Proverb:
நினைக்குமுன் வருவான் நினைப்பதும் தருவான்.”
“Tamil Proverb:
நினைத்த நேரம் நெடுமழை பெய்யுமா?”
“Tamil Proverb:
"நினைத்தது இருக்க நினையாதது எய்தும், நினைத்தது வந்தாலும் வந்து நேரும்.”
“Tamil Proverb:
நிலம் கடக்கப் பாயலாமா?”
“Tamil Proverb:
நின்ற மரத்தில் நெடு மரம் போனால் நிற்கும் மரமே நெடுமரம்.”
“Tamil Proverb:
நிலத்துக்கு ஒளித்துப் பரதேசம் போனதுபோல.”
“Tamil Proverb:
நின்ற வெள்ளத்தையும் வந்த வெள்ளம் கொண்டு போயிற்று.”
“Tamil Proverb:
நிலை இல்லான் வார்த்தை நீர்மேல் எழுத்து.”
“Tamil Proverb:
நின்றாற்போல் விழுந்தால் தலை உடையும்.”
“Tamil Proverb:
நிலையிற் பிரியேல்.”
“Tamil Proverb:
நின்றால் நெடு மரம் விழுந்தால் பனைமரம்.”
“Tamil Proverb:
நாறற் சடலம் நலம் இல்லா மட்பாண்டம்.”
“Tamil Proverb:
நித்திரை சத்துரு.”
“Tamil Proverb:
நாற்பது சென்றால் நாய்க்குச் சரி.”
“Tamil Proverb:
நித்தியம் கிடைக்குமா அமாவாசைச் சோறு?”