“Tamil Proverb:
தேனேபோலும் செந்தமிழ்க் கல்வி.”
“Tamil Proverb:
தேனேபோலும் செந்தமிழ்க் கல்வி.”
“Tamil Proverb:
தேனேபோலும் செந்தமிழ்க் கல்வி.”
“Tamil Proverb:
தையும் மாசியும் வையகத்து உறங்கு.”
“Tamil Proverb:
தேனைத் தொட்டியோ நீரைத் தொட்டியோ?”
“Tamil Proverb:
தொட்டால் தோழன் விட்டால் மாற்றான்.”
“Tamil Proverb:
தேன் உண்டானால் ஈ தேடிவரும்.”
“Tamil Proverb:
தொட்டிவிற் பிள்ளைக்கு நடக்கிற பிள்ளை நமன்.”
“Tamil Proverb:
தேன் உள்ள இடத்தில் ஈ மொய்க்கும்.”
“Tamil Proverb:
தொட்டியப் பேய் சடுகாடு மட்டும்.”
“Tamil Proverb:
"தேன் எடுத்தவனுக்கு ஒரு சொட்டு, மாமன் மனையில் இருந்தவனுக்கு ஒரு சொட்டு.”
“Tamil Proverb:
தொட்டிலும் ஆட்டிப் பிள்ளையும் கிள்ளுவான்.”
“Tamil Proverb:
தேன் ஒழுகப்பேசித் தெருக் கடக்க வழிவிடுவான்.”
“Tamil Proverb:
தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்.”
“Tamil Proverb:
தேன் கூட்டிலே கல்லைவிட்டு எறியலாமா?”
“Tamil Proverb:
தொட்டுக் காட்டாத வித்தை சொட்டுப் போட்டாலும் வராது.”
“Tamil Proverb:
தேன் ஒழுகப் பேசுவான்.”
“Tamil Proverb:
தேன் தொட்டார் கை நக்காரோ?”