“Tamil Proverb:
தோட்டத்தில் அந்தம்.”
“Tamil Proverb:
தோட்டத்தில் அந்தம்.”
“Tamil Proverb:
தோட்டத்தில் அந்தம்.”
“Tamil Proverb:
நகத்தாலே கிள்ளுவதைக் கோடரிகொண்டு வெட்டுகிறதா?”
“Tamil Proverb:
தோட்டத்து நரி கூட்டத்தில் வருமா?”
“Tamil Proverb:
தோட்டம் முச்சாண் சுரைக்காய் அறுசாண்.”
“Tamil Proverb:
தோட்டம் நிலைத்தல்லவோ தென்னம்பிள்ளை வைக்கவேண்டும்.”
“Tamil Proverb:
தோட்டிபோல் உழைத்தால் துரைபோலச் சாப்பிடலாம்.”
“Tamil Proverb:
தொண்டெனப்படேல்.”
“Tamil Proverb:
தோணி போகும் துறை கிடக்கும்.”
“Tamil Proverb:
தொண்டர்கள் அன்பன் துணைக்கு நிற்பவன்.”
“Tamil Proverb:
தோண்டக் குறுணி தூர்க்க முக்குறுணி.”
“Tamil Proverb:
தேன் தொட்டவன் புறங்கை நக்காமற் போவானா?”
“Tamil Proverb:
தேன் வார்த்து வளர்த்தாலும் காஞ்சிரம் தெங்கு ஆகுமோ?”
“Tamil Proverb:
தேனில் விழுந்த ஈ போல தவிக்கிறான்.”
“Tamil Proverb:
"தை ஈனாப் புல்லும் இல்லை, மாசி ஈனா மரமும் இல்லை.”
“Tamil Proverb:
தேனுக்கு ஈயைத் தேடி விடுவார் ஆர்?”
“Tamil Proverb:
தைத்த வாயிலும் இருக்கத் தாணித்த வாயிலும் இருக்க எங்காலே போனீர் உப்பனாரே?”