“Tamil Proverb:
தேன் உண்டானால் ஈ தேடிவரும்.”
“Tamil Proverb:
தேன் உண்டானால் ஈ தேடிவரும்.”
“Tamil Proverb:
தேன் உண்டானால் ஈ தேடிவரும்.”
“Tamil Proverb:
தொட்டிவிற் பிள்ளைக்கு நடக்கிற பிள்ளை நமன்.”
“Tamil Proverb:
தேன் உள்ள இடத்தில் ஈ மொய்க்கும்.”
“Tamil Proverb:
தொட்டியப் பேய் சடுகாடு மட்டும்.”
“Tamil Proverb:
"தேன் எடுத்தவனுக்கு ஒரு சொட்டு, மாமன் மனையில் இருந்தவனுக்கு ஒரு சொட்டு.”
“Tamil Proverb:
தொட்டிலும் ஆட்டிப் பிள்ளையும் கிள்ளுவான்.”
“Tamil Proverb:
தேடப்போன மூலிகை காலடியில் அகப்பட்டாப்போல .”
“Tamil Proverb:
தேவடியாள் மகன் திவசம் செய்ததுபோல.”
“Tamil Proverb:
தேடித் திருவிளக்கு வை.”
“Tamil Proverb:
"தேவடியாள் செத்தால் பிணம், தேவடியாள் தாய் செத்தால் மணம்.”
“Tamil Proverb:
தேடித்க் தின்றவர் தெய்வத்தோடு ஒத்தவர்.”
“Tamil Proverb:
தேவரைக் காட்டிப் பூதம் பணி கொள்ளும்”
“Tamil Proverb:
தேடிப் புதைத்துத் தெருவில் இரக்கிறதா?”
“Tamil Proverb:
தேவர்கள் பணிவிடை செய்யு மேலவன் கர்த்தா.”
“Tamil Proverb:
தேடிய பொருள் காலிலே தட்டினதுபோல.”
“Tamil Proverb:
தேள் கொட்டப் பாம்புக்கு மந்திரிக்கிறதா?”