“Tamil Proverb:
சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி இடம் கொடுக்கமாட்டான்.”
“Tamil Proverb:
சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி இடம் கொடுக்கமாட்டான்.”
“Tamil Proverb:
சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி இடம் கொடுக்கமாட்டான்.”
“Tamil Proverb:
சாதி அந்த புத்தி குலம் அந்த ஆசாரம்.”
“Tamil Proverb:
சாமைப்பயிரும் சக்கிலியப்பெண்ணும் சமைந்தால் தெரியும்.”
“Tamil Proverb:
சாதிமானமும் சமயமானமும் சந்நியாசிக்கு உண்டு.”
“Tamil Proverb:
சாம்பலைக் கிண்டி கோழி தானே விலங்கு இட்டுக்கொண்டதுபோல.”
“Tamil Proverb:
சாது மிரண்டாற் காடு இடம் கொள்ளாது.”
“Tamil Proverb:
சாராயத்தை வார்த்துப் பூராயத்தைக் கேளு.”
“Tamil Proverb:
சாதுரியப் பூனை மீன் இருக்கப் புளியங்காயைக் கொண்டு போய்விட்டது.”
“Tamil Proverb:
சாம்பலைத் தின்று வெண்ணெய்யைப் பூசினதுபோல.”
“Tamil Proverb:
சாதுரியப் பூனை தயிர் இருக்கச் சட்டியை நக்கிற்று.”
“Tamil Proverb:
சாலாய் வனைந்தால் என்ன சட்டியாய் வனைந்தால் என்ன?”
“Tamil Proverb:
சாத்தானி குடுமிக்கும் சந்நியாசி பூணூலுக்கும் முடி போடுகிறாய்.”
“Tamil Proverb:
சாலோடே தண்ணீர் சாய்த்துக் குடித்தாலும் தாய் வார்க்கும் தண்ணீர் தாகம் தெளியும்.”
“Tamil Proverb:
சாஸ்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.”
“Tamil Proverb:
சான்றோர் இல்லாச் சபை குறவர் சேரி.”
“Tamil Proverb:
சாஸ்திரம் கற்றீவன் தானே காசு.”