“Tamil: வௌவாலுக்கு நீளவும் தெரியும் குறுகவும் தெரியும்.” English Translation: Bats know how to extend or contract the body., — Tamil
“Tamil: வௌவிச் சேர்த்த பேர்க்குப் பொருள் உண்டு.” English Translation: They have wealth who amassed it by plunder., — Tamil
“Tamil: வௌவாலைத் தின்றாலும் அணிலைத் தி்ன்னல் ஆகாது.” “English Translation: Though one may feed on bats, he may not feed on squirrels.”, — Tamil
“Tamil: வௌவி வௌவிச் சேர்த்தாலும் மற்றவர்க்கு வைத்து ஒழிவான்.” “English Translation: Though he may have amassed wealth by continued rapine, he will leave it for others when he dies.”, — Tamil
“Tamil: வௌவாலைக் கொன்றாலும் பிடியை விடாது.” English Translation: A bat will not let go its hold though killed., — Tamil
“Tamil: வௌவின பேர்க்கு முடிவது சுருக்கு.” English Translation: The rapacious end their days in the halter., — Tamil
“Tamil: வௌவாலோடு அணிற்பிள்ளை சேருமா?” English Translation: Do squirrels mix themselves with bats?, — Tamil
“Tamil: வௌவாலோ சிறிது அதன் அடியோ வலிது.” “English Translation: Small as the bat is, its stroke is powerful.”, — Tamil
“Tamil: வௌவால் அடிக்குப் பயப்படலாமா?” English Translation: May one fear the stroke of a bat?, — Tamil
“Tamil: வைரம் கொண்டவன் வைரப்பொடி தின்று சாகிறான்.” English Translation: He who purchases diamonds will die by swallowing the particles., — Tamil
“Tamil: “வௌவால் அடித்துத் தின்னும், அணில் கடித்துத் தின்னும்.”“,”English Translation: Bats devour by striking, squirrels by nibbling.”, — Tamil
“Tamil: வையத்தில் வைஷ்ணவனுக்கு வைஷ்ணவன் மேல்.” English Translation: One vaishnava thinks himself superior to another vaishnava., — Tamil
“Tamil: வையத்துள் நீதி செய்யத்தக்கது.” English Translation: It is proper to do justice in the world., — Tamil