“Tamil Proverb:
வில் வளைந்தால் மோசம் தரும்.”
“Tamil Proverb:
வில் வளைந்தால் மோசம் தரும்.”
“Tamil Proverb:
வில் வளைந்தால் மோசம் தரும்.”
“Tamil Proverb:
விருந்து இட்டுப் பகை தேடுகிறது.”
“Tamil Proverb:
"வில்வப்பழம் தின்பார் பித்தம் போக, பனம்பழம் தின்பார் பசி போக.”
“Tamil Proverb:
விருந்திலோர்க்கு இல்லைப் பொருந்திய ஒழுக்கம்”
“Tamil Proverb:
விருந்து இல்லாச் சோறு மருந்து.”
“Tamil Proverb:
விருந்தும் மருந்தும் மூன்று பொழுது.”
“Tamil Proverb:
விருந்தைப் பண்ணிப் பொருந்தப் பண்ணு.”
“Tamil Proverb:
வியாதியிலும் மருந்து கொடிது.”
“Tamil Proverb:
விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?”
“Tamil Proverb:
விரதத்திலும் பெரிதோ ஒரு சந்தி?”
“Tamil Proverb:
விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?”
“Tamil Proverb:
விரதம் கெட்டாலும் சுகம் தக்கவேண்டும்.”
“Tamil Proverb:
விலக்கக் கூடாத துன்பத்திற்கு விசனப்படாதே.”
“Tamil Proverb:
விரலுக்குத் தக்க வீக்கம்.”
“Tamil Proverb:
விலங்கை விட்டுத் தொழுவில் மாட்டிக்கொண்டதுபோல.”
“Tamil Proverb:
விரல் உதவி விருந்தினர் உதவார்.”