“Tamil Proverb:
பெண்டுகள் சூத்துக்குப் புரிமணை.”
“Tamil Proverb:
பெண்டுகள் சூத்துக்குப் புரிமணை.”
“Tamil Proverb:
பெண்டுகள் சூத்துக்குப் புரிமணை.”
“Tamil Proverb:
பூனைச்குக் கொண்டாட்டம் எலிக்குத் திண்டாட்டம்.”
“Tamil Proverb:
பெண்டுகள் சோற்றுக்குத் தண்டம் இல்லை.”
“Tamil Proverb:
பூனையைக் கண்ட கிளிபோலப் புலம்பி அழுகிறான்.”
“Tamil Proverb:
பெண்டுகளுக்கு பெற்றார் இடத்திலும் பிள்ளைகள் இடத்திலும் மூப்பு இல்லை.”
“Tamil Proverb:
பூனைபோல் அடங்கினான் புலிபோல் பாய்ந்தான்.”
“Tamil Proverb:
பெட்டியிற் பாம்புபோல் அடங்கினான்.”
“Tamil Proverb:
பூசணிக்காய் எடுத்தவனைத் தோளிலே காணலாம்.”
“Tamil Proverb:
பூ விற்கும் கடையில் புல் விற்பதுபோல.”
“Tamil Proverb:
பூசணிக்காய் அழுகினதுபோல.”
“Tamil Proverb:
"பூலோகமுதலியார் பட்டம், புகுந்து பார்த்தால் பொட்டல்.”
“Tamil Proverb:
பூசப் பூசப் பொன் நிறம்.”
“Tamil Proverb:
பூ விற்ற கடையில் புல் விற்கலாமா?”
“Tamil Proverb:
"பூசாரி பூ முடிக்கப் போனானாம், பூ ஆலங்காடு பலாக் காடாய்ப் போச்சுதாம்.”
“Tamil Proverb:
பூ விற்றவனைப் பொன் விற்கப்பண்ணுவேன்.”
“Tamil Proverb:
பூசை முகத்திலே கரடியை விட்டு ஓட்டினதுபோல.”