Tamil Proverb:
தூர இருந்தால் சேர உறவு.
English Translation:
Distance promotes close friendship.,
Tamil Proverb:
தூர இருந்தால் சேர உறவு.
English Translation:
Distance promotes close friendship.,
Tamil Proverb:
தூர இருந்தால் சேர உறவு.
English Translation:
Distance promotes close friendship.,
Tamil Proverb:
"தெவிட்டாக் கனி பிள்ளை, தெவிட்டாப் பானம் தண்ணீர்.
English Translation:
A child is a fruit that does not nauseate, and water is a beverage that never cloys.",
Tamil Proverb:
தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி.
English Translation:
Green in the distance is cooling to the eye.,
Tamil Proverb:
தெளிந்த தண்ணீர் நீர் குடித்தீர் சேற்றைக் கலக்கி விட்டீர்.
English Translation:
Having drunk the clear water, thou hast stirred the mud.",
Tamil Proverb:
"தூரத்துப் பார்வைக்கு மலை மழமழப்பு, கிட்டப்போனால் கல்லும் கறடும்.
English Translation:
A mountain in the distance appears smooth, but as we approach it, the surface becomes rugged.",
Tamil Proverb:
தெளிவுறும் பரதேவ தேசிகன்.
English Translation:
The illustrious, holy, divine teacher.",
Tamil Proverb:
தூரத்துத் தண்ணீர் ஆபத்துக்கு உதவாது.
English Translation:
Water at a distance is not available in an emergency.,
Tamil Proverb:
தெள்ளிய திருமணி திருட்டுக்கு நவமணி.
English Translation:
In thieving he is a precious stone—one of the nine gems.,
Tamil Proverb:
தூரப் போகவேண்டுமோ கீரைப் பாத்தியிற் கை வைக்க?
English Translation:
Must I go away that you may lay your hands on the bed of greens?,
Tamil Proverb:
தெறிக்க அடித்த தட்டானைப்போல.
English Translation:
Like the goldsmith who beats off the gold in pieces.,
Tamil Proverb:
தூர்ந்த கிணற்றைத் துரவாக்காதே.
English Translation:
Do not empty a well that has been filled up.,
Tamil Proverb:
தெற்கத்தைக் குருவியை வடக்கத்தைக் குருவி தெற்றி அழைத்ததாம் சீகம்பழம் தின்னப் போக.
English Translation:
A northern bird induced a southern bird to feed on Sígampalam-a fruit.,