Tamil Proverb:
தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்.
English Translation:
A reproachful wife may fitly be called Yama.,
Tamil Proverb:
தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்.
English Translation:
A reproachful wife may fitly be called Yama.,
Tamil Proverb:
தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்.
English Translation:
A reproachful wife may fitly be called Yama.,
Tamil Proverb:
தென்னமரத்திற் பாதி என்னை வளர்த்தாள் பாவி.
English Translation:
I am half the height of a cocoanut tree, she who brought me up is a sinner.",
Tamil Proverb:
தெண்டத்திற்குப் பணமும் திவசத்திற்குக் கறியும் அகப்படும்.
English Translation:
Money for fines, and greens for the anniversaries of the dead, are readily available.",
Tamil Proverb:
தென்னமரத்திலே தேள் கொட்டப் பனைமரத்திலே நெறி கட்டினதுபோல .
English Translation:
As when the scorpion stung the cocoanut tree, the palmyra tree had a glandular swelling.",
Tamil Proverb:
தெய்வ சித்தம் இருந்தால் செத்தவனும் எழும்புவான்.
English Translation:
God being willing, even the dead may rise.",
Tamil Proverb:
தென்னாலுராமன் பூனை வளர்த்ததுபோல.
English Translation:
As Tennáluráman reared a cat.,
Tamil Proverb:
தெய்வப் புலவனுக்கு நா உணரும் சித்திர ஓடாவிக்குக் கை உணரும்.
English Translation:
To a heaven-inspired poet, the tongue, to an artist, the hand are skilful.",
Tamil Proverb:
தெய்வம் துணைக்கொள் தேகம் அநித்தியம்.
English Translation:
Secure divine help,— the body is transient.",
Tamil Proverb:
தெரியாத் திணையே பிரியாத் துணை நீ.
English Translation:
O unconscicous earth, thou art my inseparable help.",
Tamil Proverb:
தெருளா மனதுக்கு இருளே இல்லை.
English Translation:
An unenlightened mind has no sense of darkeness.,
Tamil Proverb:
தூர இருந்தால் சேர உறவு.
English Translation:
Distance promotes close friendship.,
Tamil Proverb:
"தெவிட்டாக் கனி பிள்ளை, தெவிட்டாப் பானம் தண்ணீர்.
English Translation:
A child is a fruit that does not nauseate, and water is a beverage that never cloys.",