Tamil Proverb:
தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி.
English Translation:
Green in the distance is cooling to the eye.,
Tamil Proverb:
தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி.
English Translation:
Green in the distance is cooling to the eye.,
Tamil Proverb:
தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி.
English Translation:
Green in the distance is cooling to the eye.,
Tamil Proverb:
தெளிந்த தண்ணீர் நீர் குடித்தீர் சேற்றைக் கலக்கி விட்டீர்.
English Translation:
Having drunk the clear water, thou hast stirred the mud.",
Tamil Proverb:
துன்பம் முந்தி இன்பம் பிந்தி.
English Translation:
Pain precedes, pleasure follows.",
Tamil Proverb:
துவிநாக்கு இடறும்.
English Translation:
A double tongue will slip.,
Tamil Proverb:
தூக்கி நினைத்து நோக்கிப் பேசு.
English Translation:
Speak after deliberation and circumspection.,
Tamil Proverb:
"துழாவிக் காய்ச்சாதது கஞ்சியும் அல்ல, வினாவிக் கட்டாதது கலியாணமும் அல்ல.
English Translation:
Kanji requires continued stirring while boiling, and marriage requires careful consideration before being entered on.",
Tamil Proverb:
தூக்கி வளர்த்த பிள்ளையும் துடையில் வைத்துத் தைத்த இலையும் உருப்படாது.
English Translation:
A child brought up in the arms, and a leaf plate stitched when spread on the lap, will not be properly formed.",
Tamil Proverb:
துளசிக்கு வாசமும் முள்ளுக்குக் கூர்மையும் முளைக்கிறபோதே உண்டு.
English Translation:
The fragrance of the Tulasi and the point of a thorn are in the bud.,
Tamil Proverb:
தூக்கி நிறுத்தடா பிணக்காடாய் வெட்டுகிறேன்.
English Translation:
Lift me up you fellow, I will cut them down and convert the place into a burning ground.",
Tamil Proverb:
"துள்ளாதே துள்ளாதே குள்ளா, பக்கத்திலே பள்ளம் அடா.
English Translation:
Dwarf, do not jump, there is a ditch close by.",
Tamil Proverb:
தூக்கி வினைசெய்.
English Translation:
Do a thing after due deliberation.,