“Tamil Proverb:
இலையும் பழுப்பும் எங்கும் உண்டு.”
“Tamil Proverb:
இலையும் பழுப்பும் எங்கும் உண்டு.”
“Tamil Proverb:
இலையும் பழுப்பும் எங்கும் உண்டு.”
“Tamil Proverb:
இருவரும் ஒத்தால் இணக்கவார் ஏன்?”
“Tamil Proverb:
இல்லது வாராது உள்ளது போகாது.”
“Tamil Proverb:
இருவர் நட்புக்கு ஒருவர் பொறுமை.”
“Tamil Proverb:
இருளன் பிள்ளைக்கு எலிக்குஞ்சு பஞ்சமா?”
“Tamil Proverb:
இரும்பு செம்பானால் திரும்பிப் பொன் ஆகும்.”
“Tamil Proverb:
இருளன் ராஜவிழி விழிப்பானா ?”
“Tamil Proverb:
இரும்புக்கட்டியைக் காற்றடிக்கிறபோது இலவம்பஞ்சு எனக்கு என்ன புத்தி என்கிறதாம்.”
“Tamil Proverb:
இருளும் ஒரு காலம் நிலவும் ஒரு காலம்.”
“Tamil Proverb:
இரும்புக்கட்டியைக் பறக்கிறபோது இலவம்பஞ்சுக்கு இருப்பிடம் எங்கே?”
“Tamil Proverb:
"இரெட்டியாரே இரெட்டியாரே என்றால், கலப்பையைத் திட்டென்று போட்ட கதை.”
“Tamil Proverb:
இரும்பு அடிக்கிற இடத்தில் நாய்க்கு என்ன வேலை?”
“Tamil Proverb:
இலக்கணம் கற்றவன் கலக்கம் அற மன்னர் சபை காண்பான்.”
“Tamil Proverb:
இரும்பு அடிக்கிற இடத்தில் நாய்க்கு என்ன கிடைக்கும்?”
“Tamil Proverb:
இலக்ஷணம் அவலக்ஷணம் முகத்திலே.”
“Tamil Proverb:
இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இராது.”