“Tamil Proverb:
இல்லோர் இரப்பது இயல்பு.”
“Tamil Proverb:
இல்லோர் இரப்பது இயல்பு.”
“Tamil Proverb:
இல்லோர் இரப்பது இயல்பு.”
“Tamil Proverb:
இளமையிற் பழக்கம் எப்போதும் மறவாது.”
“Tamil Proverb:
இவள் விலைமோரில் வெண்ணெய் எடுத்துத் தலைமகனுக்குக் கலியாணம் பண்ணுவான்.”
“Tamil Proverb:
இளமையில் முயற்சி முதுமையிற் காக்கும்.”
“Tamil Proverb:
இவனுக்கும் அவனுக்கும் ஏழாம் பொருத்தம்.”
“Tamil Proverb:
இளவெயில் காயாத நீயா தீ பாயப்போகிறாய்?”
“Tamil Proverb:
இவனுக்குச் சொல்லும் புத்தி கடலிற் பெருங்காயம் கரைத்தது போல் இருக்கிறது.”
“Tamil Proverb:
இளமையும் முதுமையும் சரியான வயதல்ல.”
“Tamil Proverb:
இவன் ஊராருக்குப் பிள்ளை.”
“Tamil Proverb:
"இவன் மகா பெரிய கள்ளன், காலாலே முடிந்ததைக் கையாலே அவிழ்க்கிறது அரிது.”
“Tamil Proverb:
"இவன் கல்லாது கற்றவன், உள்ளங்கையில் வைகுண்டம் காட்டுவான்.”
“Tamil Proverb:
இல்லறம் பெரிது துறவறம் சிறிது.”
“Tamil Proverb:
இவன் புத்தி உலக்கைக்கொழுந்து.”
“Tamil Proverb:
இருளன் பிள்ளைக்கு எலிக்குஞ்சு பஞ்சமா?”
“Tamil Proverb:
இரும்பு செம்பானால் திரும்பிப் பொன் ஆகும்.”
“Tamil Proverb:
இருளன் ராஜவிழி விழிப்பானா ?”