Tamil Proverb:
பேய் ஆடிய கம்பம்போல.
English Translation:
Like a pole on which a demon dances.,
Tamil Proverb:
பேய் ஆடிய கம்பம்போல.
English Translation:
Like a pole on which a demon dances.,
Tamil Proverb:
பேய் ஆடிய கம்பம்போல.
English Translation:
Like a pole on which a demon dances.,
Tamil Proverb:
பேயும் சிலது ஞாயம் பகரும்.
English Translation:
Even a demon will have some reason to assign.,
Tamil Proverb:
"பேயானாலும் தாய், நீரானாலும் மோர்.
English Translation:
Though like a demon she is a mother, though mere slop, it is buttermilk.",
Tamil Proverb:
பேதம் அற்றவர் நீதம் உற்றவர்.
English Translation:
He who is impartial is just.,
Tamil Proverb:
பேதமை என்பது மாதர்க்கு அணிகலம்.
English Translation:
Simplicity is the ornament of a woman.,
Tamil Proverb:
பேதைகள் வெள்ளத்திலே நின்றும் தாகத்திற்குத் தண்ணீருக்கு அலைவார்கள்.
English Translation:
Fools in the midst of a flood will wander about for water to drink.,
Tamil Proverb:
பேடி கையில் வாள்போலே.
English Translation:
Like a sword in the hands of a hermaphrodite.,
Tamil Proverb:
பேடி கையில் இருந்த ஆயுதம் போல.
English Translation:
Like a weapon in the hands of a hermaphrodite.,
Tamil Proverb:
பேச்சை விற்றுக் காய்ச்சிக் குடிக்கிறான்.
English Translation:
He sells his words, and cooks and drinks.",
Tamil Proverb:
பேச்சுக்குப் பேச்சுச் சிங்காரமா?
English Translation:
Is contradiction becoming?,
Tamil Proverb:
பேச்சுக்கு இராவணன் பின்பு கும்பகர்ணன்.
English Translation:
In speech he is Ravana, but he turns out to be Kumbhakarnaan.",
Tamil Proverb:
பேசில் அபலம் பேசாக்கால் ஊமை.
English Translation:
When he speaks it is to no purpose, when he does not speak he is accounted dumb.",
Tamil Proverb:
பேச்சுக் கற்ற நாய் வேட்டைக்கு ஆகாது.
English Translation:
A noisy dog is not fit for hunting.,
Tamil Proverb:
பேசப் பேச எந்தப் பாஷையும் வரும்.
English Translation:
Any language may be learnt by continual speaking.,
Tamil Proverb:
பெற்றோர்க்கு இல்லைச் சுற்றமும் சினமும்.
English Translation:
The wise are not moved by relationship or anger.,
Tamil Proverb:
பேசாதிருந்தால் பிழை ஒன்றும் இல்லை.
English Translation:
No fault arises if nothing is spoken.,