“Tamil Proverb:
ஈசலுக்கு எல்லாம் பகை.”
“Tamil Proverb:
ஈசலுக்கு எல்லாம் பகை.”
“Tamil Proverb:
ஈசலுக்கு எல்லாம் பகை.”
“Tamil Proverb:
ஈகை உடையவன் எக்களிப்பு அடைவான்.”
“Tamil Proverb:
"ஈ கலையாமல் தேன் எடுப்பார்கள், எடுக்காமற் பிடிப்பார்கள்.”
“Tamil Proverb:
இன்றை என்பதும் நாளை என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்.”
“Tamil Proverb:
இன்றைக்குச் செத்தால் நாளைக்கு இரண்டு நாள்.”
“Tamil Proverb:
இன்றைக்கு ஆகிறது நாளைக்கு ஆகட்டும்.”
“Tamil Proverb:
இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்குக் குலை அறுப்பான்.”
“Tamil Proverb:
இன்று இருப்பார் நாளைக்கு இல்லை.”
“Tamil Proverb:
இன்பமும் துன்பமும் எடுத்த உடலுக்கு.”
“Tamil Proverb:
இன்பத்தில் ஆசை எவர்க்கும் உண்டு.”
“Tamil Proverb:
இன்பமும் துன்பமும் பொறுமையிலே”
“Tamil Proverb:
இனிமேல் எமலோகபரியந்தம் சாதிக்கலாம்.”
“Tamil Proverb:
இனிமேல் ஒரு தெய்வத்தைக் கையெடுக்கிறதா?”
“Tamil Proverb:
இனம் பிரிந்த மான்போல.”
“Tamil Proverb:
இறைத்த கிணறு சுரக்கும்.”
“Tamil Proverb:
"இறைத்த கிணறு ஊறும், இறையாத கிணறு நாறும்.”