“Tamil Proverb:
நீ நீராலே விலகினாய் நான் நெருப்பாலே விலகினேன்.”
“Tamil Proverb:
நீ நீராலே விலகினாய் நான் நெருப்பாலே விலகினேன்.”
“Tamil Proverb:
நீ நீராலே விலகினாய் நான் நெருப்பாலே விலகினேன்.”
“Tamil Proverb:
நீர் விளையாடேல்.”
“Tamil Proverb:
நீந்தமாட்டாதவனை ஆறு கொண்டுபோகிறது.”
“Tamil Proverb:
நீர்மேற் குமிழிபோல் நிலை இல்லாக் காயம்.”
“Tamil Proverb:
நீ பிறர்க்கு உதவி செய்தால் தெய்வம் உனக்கு உதவி செய்யும்.”
“Tamil Proverb:
நீலத்துக்குக் கறுப்பு ஊட்டவேண்டுமா?”
“Tamil Proverb:
நீரகம் பொருந்திய ஊரகத்திரு.”
“Tamil Proverb:
நீலிக்குக் கண்ணீர் நிமையிலே.”
“Tamil Proverb:
நீரில் எழுத்தாகும் ஆக்கை.”
“Tamil Proverb:
நீலம் கட்டுப்படப் பேசுகிறது.”
“Tamil Proverb:
நீரிற் குமிழி சரீரம்.”
“Tamil Proverb:
நுட்ப புத்திமான் திட்ப சித்திவான்.”
“Tamil Proverb:
நீரும் கொல்லும் நெருப்பும் கொல்லும்.”
“Tamil Proverb:
நுண்ணிய ஞானம் உரைப்பார்கள் சொன்னதில் ஒன்றும் நடவார்கள்.”
“Tamil Proverb:
நீரை அடித்தால் வேறாமா?”
“Tamil Proverb:
நுண்ணிய கருமமும் எண்ணித் துணி.”