“Tamil Proverb:
நுட்ப புத்திமான் திட்ப சித்திவான்.”
“Tamil Proverb:
நுட்ப புத்திமான் திட்ப சித்திவான்.”
“Tamil Proverb:
நுட்ப புத்திமான் திட்ப சித்திவான்.”
“Tamil Proverb:
நீரும் கொல்லும் நெருப்பும் கொல்லும்.”
“Tamil Proverb:
நுண்ணிய ஞானம் உரைப்பார்கள் சொன்னதில் ஒன்றும் நடவார்கள்.”
“Tamil Proverb:
நீரை அடித்தால் வேறாமா?”
“Tamil Proverb:
நுண்ணிய கருமமும் எண்ணித் துணி.”
“Tamil Proverb:
நிலையை விட்டால் நீச்சு.”
“Tamil Proverb:
நீசரானவர் நிலைபெறக் கல்லார்.”
“Tamil Proverb:
நில்லாத காலடி நீண்ட தூரம் போகும்.”
“Tamil Proverb:
நீட்டு வித்தை ஏறாது.”
“Tamil Proverb:
நில்லாது ஏதும் நிலையே கல்வி.”
“Tamil Proverb:
நீண்ட கை நெருப்பு அள்ளும்.”
“Tamil Proverb:
நிழலுக்கும் களவுக்கும் ஒத்தது ஆக்கை.”
“Tamil Proverb:
நிழல் நல்லது முசிறு பொல்லாதது.”
“Tamil Proverb:
நிழல் அருமை வெயிலில் தெரியும்.”
“Tamil Proverb:
நிறைந்த ஆற்றில் பெருங்காயம் கரைத்ததுபோல.”
“Tamil Proverb:
நிறை பொதியிலே கழுதை வாய் வைத்தாற்போல.”