“Tamil Proverb:
நின்ற வெள்ளத்தையும் வந்த வெள்ளம் கொண்டு போயிற்று.”
“Tamil Proverb:
நின்ற வெள்ளத்தையும் வந்த வெள்ளம் கொண்டு போயிற்று.”
“Tamil Proverb:
நின்ற வெள்ளத்தையும் வந்த வெள்ளம் கொண்டு போயிற்று.”
“Tamil Proverb:
நிலை இல்லான் வார்த்தை நீர்மேல் எழுத்து.”
“Tamil Proverb:
நின்றாற்போல் விழுந்தால் தலை உடையும்.”
“Tamil Proverb:
நிலையிற் பிரியேல்.”
“Tamil Proverb:
நின்றால் நெடு மரம் விழுந்தால் பனைமரம்.”
“Tamil Proverb:
நிலையை விட்டால் நீச்சு.”
“Tamil Proverb:
நீசரானவர் நிலைபெறக் கல்லார்.”
“Tamil Proverb:
நில்லாத காலடி நீண்ட தூரம் போகும்.”
“Tamil Proverb:
நீட்டு வித்தை ஏறாது.”
“Tamil Proverb:
நில்லாது ஏதும் நிலையே கல்வி.”
“Tamil Proverb:
நீண்ட கை நெருப்பு அள்ளும்.”
“Tamil Proverb:
நிழலுக்கும் களவுக்கும் ஒத்தது ஆக்கை.”
“Tamil Proverb:
நானும் நரைத்து நரைமண்டை ஆனேன் காடு நடக்கக் கண்டது புதினம்.”
“Tamil Proverb:
நிமிஷநேரம் நிற்கும் இன்பம் சிற்றின்பம்.”
“Tamil Proverb:
நானும் அறியேன் அவளும் பொய் சொல்லாள்.”
“Tamil Proverb:
நிமிஷ நேரம் நீடிய இன்பம்.”